I CANT WITHOUT U!
நீ இல்லாத பொழுதுகள்
நிஜமாய் இப்படிதானிருக்குமா?
நாட்கள் எதுவும் நகராமல்
அடம்பிடிக்க அக்னி வெயிலுடன்
அடிக்கும் அனற்காற்றாய்
மனம் முழுவதும்
மரண வாடை.
நிஜமாய் இப்படிதானிருக்குமா?
நாட்கள் எதுவும் நகராமல்
அடம்பிடிக்க அக்னி வெயிலுடன்
அடிக்கும் அனற்காற்றாய்
மனம் முழுவதும்
மரண வாடை.
Read the rest of this entry ... (12 words left)
